வெற்றியின் ரகசியம் என்ன ?
---நெல்லை கவிநேசன் நேர்காணல் ----
நமது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
எது வெற்றி? பணம் வைத்திருப்பதா? பதவியில் இருப்பதா?
அதிகாரத்தில் அமர்வது அமர்வதா? புகழ் பெற்றிருப்பதா?
இந்த கேள்விகளுக்கு விடைதருகிறார், பிரபல எழுத்தாளரும் ,பேராசிரியருமான டாக்டர் .நெல்லை கவிநேசன் அவர்கள்.
கருத்துரையிடுக