பாராட்டுக்கு ஏங்கித் தவிக்கலாமா?பாராட்டுக்கு ஏங்கித்  தவிக்கலாமா?


 யாராவது நம்மைப் பாராட்ட மாட்டார்களா? என்று நமது மனம் ஏங்கித் தவிக்கிறது .பாராட்டு இருந்தால் மட்டும்தான் வாழ்க்கை சிறந்தது என்றும் நம் மனம் நினைக்கிறது. ஆனால் ,பாராட்டு கிடைக்காதபோது என்ன செய்யலாம் ? .இதற்கான விடையை இந்த வீடியோ தருகிறது.

Post a Comment

புதியது பழையவை

Sports News