நமது உடலுக்கு எந்த pH நல்லது?
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா
நமது உடலுக்கு எந்த pH நல்லது? pH கூடுவதால் அல்லது குறைவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதையும், ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் எவ்வாறு நமது உடலின் pH அளவை கட்டுபாடுடன் வைத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்குகிறது இந்த காணொலி.
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். ISO, IQA மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார்.
கருத்துரையிடுக