தந்தையர் தின சிறப்புகள்தந்தையர் தின சிறப்புகள்


புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திரு .பழனிச்சாமி .கிள்ளிகுளம் ,வேளாண்மை கல்லூரியில் வேளாண்மையில் பிஎஸ்சி பட்டப் படிப்பை முடித்தவர் .1995ஆம் ஆண்டு "சிவில் சர்வீசஸ் தேர்வு" எழுதி வெற்றி பெற்று இந்திய தகவல் பணியில் சேர்ந்தார்.
 தற்போது, சென்னை அகில இந்திய வானொலியில் செய்தி பிரிவு இயக்குனராக பணிபுரிகிறார் .சிவில் சர்வீசஸ் தேர்வு ,டிஎன்பிஎஸ்சி தேர்வு , மற்றும் பல போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் வகுப்புகளை இளைஞர்களுக்கு நடத்திவருகிறார்.
 கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை சந்தித்து அவர்களுக்கு உரை வழங்கி வருகிறார். தந்தை மீது மிகுந்த பற்று கொண்ட இவர், தந்தையர் தினத்திற்காக வழங்கிய உரையின் வீடியோ தொகுப்பு.


Post a Comment

புதியது பழையவை

Sports News