புல்வெளி நடைப்பயிற்சி


அன்றாட அறிவியல்-8
புல்வெளி நடைப்பயிற்சி
முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா



அதிகாலையில் புல்த்தரையில் வெறும் கால்களுடன் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவ்வாறு நடக்கும் போது உடலுக்கு என்னென்ன நன்மைகள் விளைகின்றன என்பதை விளக்குகிறது இந்த காணொலி.




முனைவர் ஜா. ஏஞ்சல் மேரி கிரீனா



வேதியியல் பேராசிரியராக 16 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.  ISO, IQA  மற்றும் EMS ஆகியவற்றில் தணிக்கை செய்ய பயிற்சிப் பெற்றவர். இந்திய மற்றும் மலேசிய பல்கலைகழங்களில் பல ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார். 





Post a Comment

புதியது பழையவை

Sports News