UPSC CSE 2019 - IAS Topper -Priyanka.S Exclusive Interview - Vairava Palanichamy

 

"UPSC CSE 2019 - IAS Topper -Priyanka.S"

 Exclusive Interview - Vairava Palanichamy" 

2019 ஆம் ஆண்டு  நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் அதாவது குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த S.பிரியங்கா இந்திய அளவில் 68வது  இடத்தையும் தமிழக அளவில் 3 வது இடத்தையும் பிடித்து  மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார் . அவர்களுடன் ஓர்  நேர்காணல். குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற பிரியங்கா கூடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர்.  அவருடைய சிறப்பு நேர்காணல்                                 Geethasamy Publishers யூடியூப் சேனலுக்காக.


Post a Comment

புதியது பழையவை

Sports News