" இரண்டாம் பராக்கிரம பாண்டியன்"
பத்மஸ்ரீ .டாக்டர் .சிவந்தி ஆதித்தனார்
பிரபல மூத்த பத்திரிகையாளர் திரு .கே .ஜேம்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ள புதிய இதழ் "பாரிஜாதம்". இந்த வார இதழ் " இரண்டாம் பராக்கிரம பாண்டியன்" என புகழப்பட்ட பத்மஸ்ரீ .டாக்டர் .சிவந்தி ஆதித்தனார் அவர்களைப் பற்றிய சிறப்பு கட்டுரையோடு (1.4.2021 இதழ்) வெளிவந்துள்ளது.
"பாரிஜாதம்".இதழை முழுவதும் படிக்க இணையதள முகவரி:
https://paarijatham.com/april-1-2021/
கருத்துரையிடுக