சாதனையாளர்கள் சரித்திரம் -2---உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம்

 

சாதனையாளர்கள் சரித்திரம் -2
தமிழக உளவுத்துறை
 கூடுதல் டி.ஜி.பி. 
டேவிட்சன் தேவாசீர்வாதம். 


 இது எமது புது முயற்சி. இளைஞர்களுக்கு வழிகாட்டுவதே நமது முக்கிய நோக்கம். வெற்றியாளர்களை சந்தித்து, அவர்கள் இளைஞர்களுக்கு செல்லவிருக்கும் தகவல், அனைத்தையும் ஒருங்கிணைந்து உங்களுக்காக, முக்கியமாக  இளைஞர்களுக்காக  நாம் இந்த தொடரை தொடங்குகிறோம். 
 கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் முக்கியமாக இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழியை அணுகுமுறையை இந்த காணொளிகள் அளிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றென்றும் என்றென்றும் உஙகள் பணியில் - கீதாசாமி பப்ளிஸர்ஸ்.

E-Mail : geethasamypublishers@gmail.com

1995ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று இந்திய காவல் பணியில், 25 ஆண்டுகள் பணியாற்றி  பல சாதனைகளை படைத்த  திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் நமது விருந்தினர். தற்போது தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பியாக - டேவிட்சன் தேவாசீர்வாதம் பணி புரிகிறார்.


Post a Comment

புதியது பழையவை

Sports News