குழந்தைகளை காக்கும் ஸ்ரீ வீரபத்திரரின் மகா மந்திரம் !

 

"குழந்தைகளையும்,பெரியவர்களையும்

 காக்கும்

 ஸ்ரீ வீரபத்திரரின் மகா மந்திரம் !"


சிவபெருமானின் நெற்றிக்க கண்ணில் இருந்து தோன்றிய கடவுளான வீரபத்திரர் கோபத்தின் உச்ச வடிவம், ஒரு மனிதரின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் அழித்து நல்லறிவு கொடுக்கும் கடவுளாக இன்றும் உள்ளார். அதிகமான கோபம் மட்டுமல்ல அதிகமான பாசமும் உள்ளவர் தான் வீரபத்திரர். குழந்தைகளும் முதியவர்களுக்கும் இவருக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளையும் முதியவர்களையும் தாக்கும் எவ்வளவு பெரிய நோய்களானாலும் நொடிப்பொழுதில் அத்தனையும் தவிடுபொடியாக்கி  நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுப்பார். தினமும் இரண்டு வேளை தொடர்ந்து 18 நாட்களுக்கு இவரின் மந்திரத்தை உச்சரித்தாலோ அல்லது கேட்டாலோ முழுமையான பலன் உண்டு.

தமிழ் கோவில் யூடியுப் சேனலுக்காக  குழந்தைகளையும் பெரியவர்களையும் கண்ணின் மணியை போல் காக்கும் ஸ்ரீ வீரபத்திரரின்  மகா மந்திரத்தை 36  முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர்.  நன்றி வணக்கம்.

மந்திரம் :

ஓம்  சண்டகோபாய வித்மஹே வீரபத்ராய தீமஹி

தன்னோ பத்ரஹ ப்ரசோதயாத் !

Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil

நன்றி: தமிழ் கோயில் யூடியூப் சேனல்


Post a Comment

புதியது பழையவை

Sports News