"வேலுண்டு வினையில்லை" (இசைப்பாடல்) - இராஜபாளையம் உமாசங்கர் , யாழ்நங்கை-

 

"வேலுண்டு வினையில்லை" (இசைப்பாடல்) 

-இராஜபாளையம் உமாசங்கர் , 

யாழ்நங்கை-


தமிழ்க்கடவுள் முருகனை நினைத்துப் பாடப்பட்ட, பாரம்பரியமான தமிழ் இசைப்பாடல் இது. இன்றும் தேவார ஓதுவார்கள் தங்கள் இசை நிகழ்வின் இறுதியில் " வேலுண்டு வினையில்லை..." என்று தொடங்கும் இப்பாடலைப் பாடுகிறார்கள்.

சிவரஞ்சனி என்ற பண்ணில் அமைந்த மனதை உருக்கும் இப்பாடலைக் கேளுங்கள். தமிழ்க்கடவுள் முருகனை வழிபடும் அன்பர்களைக் கேட்கச் செய்யுங்கள்.


நன்றி,

ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்


Post a Comment

புதியது பழையவை

Sports News