ஆயிரம் இறைவார்தைகளின்
இசைமாலை-1
இன்றைய முதல் பதிவாகிய விண்ணக தந்தை இறைவனின் ஆராதனை மிக அருமை. இறை பிரசன்னத்தால் இல்லங்களை நிறைக்கின்றது. இதனை இறைமக்கள் கேட்டு கடவுளை ஆராதிக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. விவிலிய வாக்கியங்களை இசையோடு கேட்டு தியானிப்பது பக்திமயமாக இருக்கின்றது.
தினந்தோறும் 100 இசையோடு ஆராதனைகள். தொடர்ந்து 10 நாட்கள். 1000 ஆராதனைகள். இறைமக்கள் பாதுகாத்து கொள்ள வேண்டிய பொக்கிஸம் .
இதுவல்லவோ நற்செய்தி பணி. தங்கள் முயற்சிக்கும், ஆர்வத்திற்கும், நற்செய்தி பணிக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுகள், ஆசிர்கள். தொடர்ந்து செய்யுங்கள் இறைவன் உங்களோடு.
CHRISTIAN SONGS - MLJ MEDI
Tamil HD video Songs with Lyrics...
Singer : Priya Prakash & Hema
Lyrics : Dr. Sr. T. Nirmala, SAT.
Former Principal of Jayaraj Annapackiam College for Women, Periyakulam. and
Principal of Annai Scholastica Arts and Science College for women, Pamban
Music : Saravanaganesh
@ Derick Studios
Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
கருத்துரையிடுக