தமிழ் கற்பிப்பது எப்படி?--பேராசிரியர் செளந்தர மகாதேவன்

 

தமிழ் கற்பிப்பது எப்படி?

தமிழ் மொழி கற்பித்தல் வேறு, தமிழிலக்கியம் கற்பித்தல் வேறு, இரண்டையும் ஒன்றென்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்..அது தவறு... 

24 ஆண்டுக்கால தமிழ்ப் பேராசிரியர் பணியனுபவத்தை சீனப் பல்கலைக் கழகப் பேராசிரியர் நிறைமதி அவர்களோடும், பிரான்ஸ் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அலெக்சிஸ் தேவராஜ் சேன் மார்க் அவர்களோடும் மகா தமிழ் பேராசிரியர் செளந்தர மகாதேவன் பகிர்ந்து கொள்கிறார்.


Post a Comment

புதியது பழையவை

Sports News