நீட் தேர்வில் தமிழகத்தில் மூன்றாவது இடம் பெற்ற ஸ்வேதா(2020)

 நீட் தேர்வில் தமிழகத்தில் மூன்றாவது இடம் பெற்ற ஸ்வேதா(2020)NEET தேர்வில் அகில இந்திய அளவில் 62வது இடத்தையும், தமிழகத்தில் மூன்றாவது இடத்தையும் பிடித்த ஸ்வேதா , பாடங்களை நன்றாக புரிந்து , கோட்பாடுகளை புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார். 

ஒருவர் தனது 11ம் வகுப்பிலிருந்து நன்றாக படித்தாலே நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்கிறார் ஸ்வேதா. 

படிக்கும்போதும் சரி ,மற்ற நேரத்திலும் சரி, மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் மனம் திறந்து பேச வேண்டும் என்கிறார் இந்த வெற்றியாளர்.

மேலும் விவரங்களுக்கு

 E-Mail: geethasamypublishers@gmail.com


Post a Comment

புதியது பழையவை

Sports News