"Enjoyee Ensaamy (என்சாயி எஞ்சாமி)-Dr.A.Chandrapushpam.

 "Enjoyee Ensaamy (என்சாயி எஞ்சாமி)-Dr.A.Chandrapushpam.


மனிதனை நல்வழிப்படுத்தும் நூல் திருக்குறள்.எல்லாப் பொருளும் இதன்பால் உள .அதைப் படிப்பதற்கு வலியுறுத்த இந்தப்பாடல்  எல்லோரும் முணுமுணுக்கும் என்சாயி எஞ்சாமிபாடல் மெட்டில் இயற்றிப் பாடியுள்ளேன்.குறளப்படிப்போம் வாசாமி.

உடன் ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் எனது புதல்வன் அமுதபாரதி.

தினம் ஒரு குறள் படிப்போம்.குறளுக்கான எனது குரல்.முனைவர்.ஆ.சந்திரபுஷ்பம்.

பாடல் வடிவமைப்பு-ம.அமிர்தவர்ஷினி.


Post a Comment

புதியது பழையவை

Sports News