செந்தமிழே சித்திரமே… (மண் மணக்கும் காதல் பாடல்)

 

செந்தமிழே சித்திரமே…

 (மண் மணக்கும் காதல் பாடல்)

 இராஜபாளையம் உமாசங்கர்.


காதலிக்கும்போதும், காதலிக்கப்படும் போதும் தான் நாம் அழகாகி விடுகிறோம்.

"உன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு"ன்னு யாராவது நம்மைப் பார்த்துச்  சொல்கிற அற்புதத் தருணங்கள் எல்லாருக்கும் வாய்ச்சதுன்னா உலகம் சொர்க்கமாக மாறிடும்.

கவிஞர் மதுரை ராயப்பன் அவர்களின் இனிய மண் மணக்கும் காதல் பாடலைக் கேட்கும் போது மனசுக்குள் பூ பூக்கத்தான் செய்கிறது.


நன்றி,

ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்.


Post a Comment

புதியது பழையவை

Sports News