எந்த ஒரு செயலை தொடங்கும் முன்னர் செய்ய வேண்டியது என்ன ?

 

எந்த ஒரு செயலை

 தொடங்கும் முன்னர் 

செய்ய வேண்டியது என்ன ?


இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


குறள் : 461

அதிகாரம் : தெரிந்து செயல்வகை .

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.

நன்றி :Thagaval Thalam

Post a Comment

புதியது பழையவை

Sports News