அடுத்தவர்கள் பற்றிய "கிசுகிசு " நமக்குத் தேவையா?

 அடுத்தவர்கள் பற்றிய
 "கிசுகிசு "தேவையா?

இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறள் : 642
அதிகாரம் : சொல்வன்மை
பால் – பொருட்பால் 
இயல் – அமைச்சியல்

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

நன்றி :Thagaval Thalam

Post a Comment

புதியது பழையவை