பனைமரமே!..பனைமரமே!-பாடல்- கிராமத்துக் குயில் டாக்டர். ஏ. சந்திர புஷ்பம்

 

பனைமரமே!..பனைமரமே!-பாடல்-

கிராமத்துக் குயில் 

டாக்டர். ஏ. சந்திர புஷ்பம்

கற்பகத்தரு பனைமரம்.

வீடுகட்ட தேவையான பொருட்கள் முதல் மனிதனுக்கு உணவாகும் கருப்பட்டி, பதனீர், நொங்கு, பனங்காய்,  கிழங்கு எனவும் ; வீட்டு உபயோகப்பொருட்களான நார்  பெட்டி,  பாய்  ,சுளவு,  கொட்டான் விளையாட்டுப் பொருட்கள் எனவும் பனை தரும் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்

இலக்கியங்கள் கிடைத்ததே ஓலைச் சுவடிகளில் தாம். நிலத்தடிநீரும் வற்றாது.இத்தனை பயனையும் மொத்தமாகத் தரும் கற்பகத் தருவை காப்பாற்றுவோம்.

Post a Comment

புதியது பழையவை

Sports News