சமுதாய மாற்றத்திற்கு உதவும் வானொலி

 

சமுதாய மாற்றத்திற்கு 
உதவும்
 வானொலி

 Public Service Broadcasting Day
 - Special Radio Bridge Programme-


பொதுச்சேவை ஒலிபரப்பு நாள்

 சிறப்பு வானொலி பாலம்- 


சென்னை வானொலி நிலையத்தில் இருந்து பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் சென்னைப் பல்கலைக்கழக இதழியல், தொடர்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் தங்க. ஜெய சக்திவேல் அவர்கள். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து வேளாண் நிகழ்ச்சிகள் குறித்து  வேளாண் நிபுணர்களும், விவசாயிகளும்;

புதுச்சேரி வானொலி நிலையத்திலிருந்து அறிவியல் நிகழ்ச்சிகள் குறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நெய்வேலி எஸ். பாலகுருநாதன்;

கோயம்புத்தூர் வானொலி நிலையத்திலிருந்து மகளிர் நிகழ்ச்சிகள் குறித்து கல்வியாளர் மகேஸ்வரி கிருஷ்ணா;

திருநெல்வேலி வானொலி நிலையத்திலிருந்து வானொலியின் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் குறித்து திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு. கதிரேசன்;

மதுரை வானொலி நிலையத்திலிருந்து,  "வானொலியில் ஒலிபரப்பான கோவிட்-19 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்" குறித்து  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ பேராசிரியர் காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் தினகரன்;

ஆகியோர் பங்கேற்கிறார்கள் நிகழ்ச்சி 

அமைப்பு - அருணன்

 படைப்பு - சென்னை வானொலி நிலையம்

Post a Comment

புதியது பழையவை

Sports News