"பாவைப் பாடல்கள்"
-சிறப்பு ஆன்மிகப் பட்டிமன்றம்-
நடுவர் :முனைவர் .சண்முக திருக்குமரன்.
மார்கழி மாத சிறப்புகளில் ஒன்று திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாசுரங்கள். இந்த பாடல்களில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. அந்த பாடல்களை பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்கும், அதன் நுணுக்கங்களை விரிவாக அறிந்து கொள்வதற்கும் இதுபோன்ற பட்டிமன்றங்கள் தேவைப்படுகின்றன. அந்தவகையில் முனைவர் சண்முக திருக்குமரன் நடுவராக பங்கேற்கும் சிறப்பு ஆன்மிக பட்டிமன்றத்தை ஆன்மிக அற்புதம் நேயர்களுக்காக தருகிறோம். முழுமையாக கேட்டு ஆன்மிக பரவசத்தை பெறுங்கள்.
நன்றி ஐயா
பதிலளிநீக்குகருத்துரையிடுக