மனக்காயத்தை ஆற்றும் எளிய பயிற்சி .-- Dr.Fajila Azad

 

மனக்காயத்தை ஆற்றும் 
எளிய பயிற்சி .

Dr.Fajila Azad - Life Coach & Hypnotist


"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு"

என்ற குறளை அறிந்திருந்தாலும் பல பேர் அதன் அறிவியல் உண்மையை உணராமல் இருக்கிறார்கள். உடலில் ஏற்படும் காயங்களுக்கு உடனே சிகிச்சை எடுக்கிறார்கள். அதுவே மனதில் ஏற்படும் காயம் என்றால் காலம் மாற்றி விடும் என்று கடந்து செல்கிறார்கள். 

அதற்கு இன்னொரு காரணம், மனக் காயங்களுக்கு எப்படி மருந்திடுவது என்பது தெரியாததும்தான்.

ஆனால், மனக் காயங்களும் உடலில் ஏற்படும் காயங்கள் போன்றதுதான், இன்னும் சொல்லப் போனால் அவை உடல் காயங்களைவிட அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

அதே நேரம், மனக் காயங்களையும் முன்னெச்சரிக்கையாக ஏற்படாமல் தடுக்கவும், அப்படி ஏற்பட்டால் குணப் படுத்தவும் முடியும் என்பதை எளிதாக விளக்கியுள்ளேன்.


Post a Comment

புதியது பழையவை

Sports News