45வது சென்னை புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்.

 

45வது சென்னை புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்
மாண்புமிகு மு.க.ஸ்டாலின்.

1920ஆம் ஆண்டு முதல் நெல்லை கவிநேசன்எழுதிய சுமார் 35க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியீடு வெளியிட்ட குமரன் பதிப்பகம் உரிமையாளர் திரு எஸ் வைரவன் அவர்கள்.


 தற்போது "பப்பாசி "என அழைக்கப்படும் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர்

திரு .எஸ். வைரவன் மற்றும் அவர்களது குழு உறுப்பினர்கள் மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளினால் இந்த புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. 

"மக்கள் பல நூல்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் "என்கின்ற நல்ல நோக்கத்தோடு நடைபெறும் புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி தொகுப்பு

Post a Comment

புதியது பழையவை

Sports News