இதயம் தொட்ட இனிய பாடல்கள்-3

 

இதயம் தொட்ட 

இனிய பாடல்கள்-3


அன்பு நண்பர்களே வணக்கம். எனது பெயர் செல்வகுமார், சொந்த ஊர்  கள்ளக்குறிச்சி மாவட்டம்  கச்சிராயபாளையம் .சிறு வயதில் நாம் தேடி தேடி பாடல்கள் எழுதி  கேசட்டில் பதிவு செய்து  . அதை அந்த வாரம் முழுவதும் திரும்ப திரும்ப கேட்கும் சுகமே தனி . அதை எப்பொழுதும்  நம்மால் மறக்க முடியாது .

 அந்த ஞாபகத்தை அப்டியே கொண்டு வரும் நோக்கில் உருவாக்க பட்டது தான் இந்த சேனல்  இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் எடிட்டிங் செய்து . தரமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது . பாடல்களை  தேர்வு செய்யவும் அதை எடிட்டி செய்யவும். ஒவ் ஒரு கேசட்டிற்கும் ஒரு வாரம் எடுத்து கொள்கிறேன் . இந்த சேனலின் மூலம் எனக்கு எந்த வருமானமும் கிடையாது . இவை அனைத்தும் அந்த பாடல்களின் உரிமையாளரையே சேரும் . 

நன்றி 

வ.செல்வகுமார்

நன்றி: யூட்யூப் சேனல்-Paatu Cassette 2.0


பாடல்கள் விவரம்:

பொன்னூஞ்சல் - நல்ல காரியம்

தாழம்பூ - ஏரிக்கரை ஓரத்திலே

சின்னஞ்சிறு உலகம் - மனசிருக்கணும்

பாகப்பிரிவினை - தாழையாம் பூமுடிச்சி

நிமிர்ந்து நில் - ஒத்தையடி பாதையிலே

தாழம்பூ - தாழம்பூவின் நறுமணத்தில்

முரடன் முத்து - தாமரை பூ

பெரிய இடத்து பெண் - கட்டோடு குழல்

திருவிளையாடல் - நீலச்சேலை

முகூர்த்த நாள் - மாணிக்க மூக்குத்தி

இதயத்தில் நீ -சித்திரை பூவிழி

பாக்கிய லஷ்மி - காதல் எனும்

பராசக்தி - புது பெண்ணின்

நீல வானம் - ஓஹோஹோ ஓடும்

பாசம் - ஜல் ஜல் எனும்

பணம் படைத்தவன் - அந்த மாப்பிளை

நெஞ்சம் மறப்பதில்லை - தேனடி மீனடி

வானம்பாடி - தூக்கணாங்குருவி கூடு

ஆலயமணி - கண்ணான கண்ணனுக்கு

காட்டு ரோஜா - சின்ன சின்ன

கவலை இல்லாத மனிதன் - காட்டில் மரம்

வெண்ணிற ஆடை - கண்ணன் என்னும்

வெண்ணிற ஆடை - அம்மம்மா


Post a Comment

புதியது பழையவை

Sports News