பொருநை நெல்லை புத்தகத் திருவிழா -2022

 

பொருநை நெல்லை
 புத்தகத் திருவிழா -2022 

நன்றி: MAYURI TV யூடியூப் சேனல்

திருநெல்வேலியில் பொருநை புத்தகத்திருவிழா 2022 திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவும் அவர்கள் திறந்து வைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு நெல்லை மேயர் சரவணன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் துணை மேயர் கேஆர் ராஜு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி எஸ் ஆர் ஜெகதீஷ் மற்றும் அதிகாரிகள் திமுக முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் பத்திரிக்கையாளர்கள் ஊடக நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


Post a Comment

புதியது பழையவை

Sports News