அஞ்சும் அடக்கு, அடக்கு

 

அஞ்சும் அடக்கு, அடக்கு 

அஞ்சும் அடக்கு, அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே
                                                                               -    திருமூலர்  திருமந்திரம் .

  

Post a Comment

புதியது பழையவை

Sports News