தினமும் அளவில்லா சாப்பாடு

 தினமும் அளவில்லா சாப்பாடு 


திருப்பூர் அம்மாசையப்ப உடையார் அறக்கட்டளை சார்பாக அனைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அவர்களது AKR petrol bunkல் ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை 20 ரூபாய்க்கு முழு சாப்பாடு தருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் உள்ள மக்கள் பலரும் இந்த சேவையின் மூலம் பலன் பெறுகின்றனர்., தினமும் 600 முதல் 800 பேர் வரை இந்த 20ரூபாய் மதிய உணவை உண்டு பயன் பெருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை

Sports News