நாய்கள் கண்காட்சி

 

நாய்கள் கண்காட்சி

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மதுரை கேனான் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 

இதில் 450 க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட அரிய வகை நாய்களும் கலந்து கொண்டன.


Post a Comment

புதியது பழையவை

Sports News