இலக்கியத்தில் பாத்துக்கலாம்

 

இலக்கியத்தில் பாத்துக்கலாம் 

முனைவர் சுந்தர ஆவுடையப்பன் 

தஞ்சாவூர்ப் புத்தகத்திருவிழா 2022இல் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் ஆற்றிய புதுமையான இலக்கிய உரை. 

கமல் நடித்து வெளிவந்துள்ள விக்ரம் 2 படத்தில் வரும் #பாத்துக்கலாம் என்ற சொல்லின் பொருள்நோக்கம் பற்றிப் பழந்தமிழ் இலக்கிய நேர்முறைச் சிந்தைகள் பெருகிய விதம் குறிப்பிடும் வித்தியாச உரைப் பெருக்கு.


Post a Comment

புதியது பழையவை

Sports News