TNPSC Group 1 Strategy

 

TNPSC Group I Results 2022 

V.Bhavaniya 

 Deputy Superintendent of Police 

 Strategy

கடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று தனது முயற்சி முதல் முயற்சியிலேயே  டிஎஸ்பி பணிக்கு தேர்வானவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பவானியா அவர்கள். 

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியாபட்டியைச் சேர்ந்த திரு வீரமுத்து மற்றும் திருமதி வீரம்மாள் தம்பதியின் நான்கு மகள்களில் மூன்றாவது மகள் இவர்.  


பள்ளி படிப்பில் இருந்து கல்லூரி வரை  தமிழ் வழியில் படித்துள்ளார். தனது பட்டப்படிப்பை தஞ்சாவூர் அரசினர் கலைக் கல்லூரியில் கணித பாடத்தை தமிழ் வழியில் பயின்றுள்ளார்.   தனது முதல் முயற்சியில் டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வில் வெற்றியும் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிக போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமத்தில் இருந்து இச்சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார் என்பது மேலும் சிறப்பம்சமாகும். 


This is an Exclusive Interview with Ms.V.Bhavaniya, who has cleared the TNPSC Group 1 Exam got the post of Deputy Superintendent of Police post. Its her first attempt in the Group I exam. She has done her entire studies in Tamil medium including Degree. She did her graduation in Mathematics from Government Arts College Thanjavur in Tamil medium.


She hails from very small village in Pudukkottai district in Tamil Nadu. She is the 3rd among her four sisters. Father works as a Tea master in near by village. Truly its a great achievement. "All the Best Bhavaniya"


E-Mail: geethasamypublishers@gmail.com

Instagram: Geethasamypublishers

Twitter: GeethasamyPublishers

Post a Comment

புதியது பழையவை

Sports News