நெல்லைசாம் வழங்கும் மாறாத மனம் உள்ளவர்

 


நெல்லை சாம் 

 வழங்கும்

மாறாத மனம் உள்ளவர்

அன்புச் சகோதரர் திரு .நெல்லை சாம் அவர்கள் எனது பாசத்திற்குரியவர்.

 செட்டிகுளம் இந்து நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய எனது பாசத்திற்குரிய திரு தாஸ் சார்  அவர்களின் அன்பு மகன்.

 எனக்கு பாடம் கற்பித்த திருமதி. கமலம் ஆசிரியைஅவர்களின் செல்லப்பிள்ளை.

இசை உலகில் இன்று சிறப்பாக பணியாற்றுவது மகிழ்ச்சி தருகிறது.

 இந்த இனிய பக்தி பாடல் உங்களுக்கு தரும் மகிழ்வைத் தரும்.

மிக்க அன்புடன்

நெல்லை கவி நேசன்

Post a Comment

புதியது பழையவை

Sports News