வைராக்கியம் இருந்தால்..

 வைராக்கியம் இருந்தால்

 ஒரு கதவு மூடினால் 

நூறு கதவுகள் திறக்கும் -


மைண்ட் அப்செட் ஆனால் என்ன செய்வது?

நமது லட்சியம் நிறைவேறவில்லை என்றால் நமக்குள் பல பிரச்சனைகள் உருவாகிவிடுகிறது

நம் லட்சியத்திற்கு தடையாக இருப்பது நாம் மட்டுமே என எண்ணாமல் நம்மை மீறிய சில தடைகளும் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதவும் லட்சியம் நோக்கிய நல்ல பயணம் மேற்கொள்ள வேண்டும்.

உலக வாய்ப்புகளைத் தெரிந்து கொண்டு முயற்சியோடு உழைப்பது தான் வெற்றிக்கு அடிப்படை.

தெளிவாக விளக்குகிறார் திரு இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள்.


Post a Comment

புதியது பழையவை

Sports News