60க்கு பிறகான வாழ்க்கை

 First Half Vs Second Half

Life after 60years of age


60க்கு பிறகான வாழ்க்கை 

-Dr Soma Valliappan-

படிப்பு, வேலை, உழைப்பு, சம்பாத்தியம், சிக்கனம், சேமிப்பு, முதலீடு என்று வாழ்க்கை ஒரு நேர் கோட்டுப்  பயணமா? எப்போதும் அப்படியே இருக்க வேண்டுமா? எட்டு எட்டாகக்கூட  வேண்டாம். குறைந்தபட்சம் இரண்டாக, வயது  60க்கு பிறகு வேறாக வாழ முடியுமா? வேண்டுமா? 


Post a Comment

புதியது பழையவை

Sports News