கண்ணதாசன் -சிறப்புப் பட்டிமன்றம்
Pattimandram
-ஆலங்குடி வெள்ளைச்சாமி-
கண்ணதாசன் என்கிற கவிஞருக்கு நீங்கள் சொன்ன தீர்ப்பு சரியாக இருக்கும் . ஏனெனில் சொந்த அனுபவங்களை பாட்டில் கொண்டு வருவது அவரது வழக்கம். ஆனால் பொதுவாக கவிஞர்களுக்கு கற்பனை தான் மிகவும் முக்கியம் .
அனுபவம் எல்லோர் இடமும் இருக்கும் அனைவரும் கவிஞர் ஆகிவிட முடியாது. யாருக்கு கற்பனையும் திறமையும் மொழி ஆளுமையும் உள்ளதோ அவர்களால் மட்டுமே கவிஞர் ஆக முடியும். இல்லை என்றால் அது கவிதை கிடையாது. வெறும் வசனம் தான்.
கற்பனை இருந்தால் தான் இல் பொருள் உவமை அணி போன்றவற்றை கொண்டு வர முடியும்.
கருத்துரையிடுக