திருச்செந்தூர்
ஆதித்தனார் கல்லூரி
ஆதித்தனார் கல்லூரி
திருச்செந்தூர்.
60 ஆண்டுகள்.. போற்றும் மாணவர்கள்
1965 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்ட ஆதித்தனார் கல்லூரி 60 ஆண்டுகளை கடந்து மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியில் பயின்ற இனிய முன்னாள் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
கருத்துரையிடுக