TNPSC Group–II வழிகாட்டி


புத்தகத்தைப்பற்றி…

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-II என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணித்தேர்வு பற்றி நெல்லை கவிநேசன் எழுதிய நூல் “TNPSC Group–II வழிகாட்டி” ஆகும்.

தமிழக அரசின் பல்வேறு வகையான  உயர் பணிகளுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வை தமிழக அரசின் அமைப்பான தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Tamilnadu Public Service Commission) நடத்துகிறது.

ஒருங்கிணைந்த குடிமைப்பணித் தேர்வு-II (குரூப் -II) என்றால் என்ன? இந்தத்தேர்வு எழுதத் தேவையான தகுதிகள், தேர்வுத்திட்டம், பாடத்திட்டம், தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வுக் கட்டணம் ஆகிய விவரங்களும் இந்நூலில் சுருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

விலை:  ரூபாய்.20/-


Post a Comment

புதியது பழையவை

Sports News