நம் தலைவர் காமராஜர்


புத்தகத்தைப்பற்றி…

கர்மவீரர் காமராஜரைக் காலங்காலமாய் போற்றும் வகையில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. “நம் தலைவர் காமராஜர்” என்னும் இந்தப் புத்தகத்தில் எளிமையான நடையில் பெருந்தலைவரின் வாழ்க்கை நிகழ்வுகள், அவரின் அரசியல் திறமை, அவரின் நற்பண்புகள், அரசியல்வாதிகளுக்கெல்லாம் முன்மாதிரியாய் திகழ்ந்த வரலாறு - ஆகியவற்றை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தந்திருக்கிறார் நெல்லை கவிநேசன் அவர்கள்.

சிறிய புத்தகமாக வெளியிடப்பட்டுள்ள இந்தநூல் கல்விக்கண் திறந்த பண்பாளரைப்பற்றி கல்வியறிவு பெற்றவர் அனைவரும் அறிந்துகொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களும், பாமர மக்களும் படித்து அறிய வேண்டிய சிறந்த புத்தகமாக இது உள்ளது.


விலை: ரூபாய். 30/-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.