நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடிநூலாசிரியர் : எஸ்.நாராயண ராஜன் (நெல்லை கவிநேசன்)


புத்தகத்தைப்பற்றி...


ஒரு நாட்டின் தலைவராக இருப்பவர் நல்லவராகவும், வல்லவராகவும் இருப்பது நல்லது. அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல நற்பண்புகளை பயன்படுத்தும் தன்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும். மக்களின் தேவை அறிந்து அவர்களின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் செயல்திறன் படைத்தவராகவும் திகழ வேண்டும்.

இத்தகைய சிறப்புத் தன்மைகளை ஒருங்கே பெற்ற ஒப்பற்ற தலைவராக நரேந்திர மோடி திகழ்கிறார். இளைய உள்ளங்களுக்கும், நாட்டின் நன்மையை எதிர்நோக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நரேந்திர மோடியை அறிமுகப்படுத்துவதுதான் இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.

குறைந்த விலையில் நிறைந்த தகவல்களோடு புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் சிறப்பான வடிவமைப்பில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.


விலை: ரூபாய்.25/-

Post a Comment

புதியது பழையவை

Sports News