3
சிவப்பு ஒளியில் இல்லீகல் இரவு நேரத்தில் உள்ளே நான்!
சாவித் துவாரத்தின் வழியாக நுழைந்த இன்னொரு சாவி!
1986
பூந்தமல்லி ஹைரோடு…
கிரசண்ட் கோர்ட் வளாகம்…
இரவு 9-40 அட்சர சுத்தமான நிசப்தம்…
வெளியே பிரேக் அடிச்ச சப்தத்துக்கும், கார் கதவு திறந்து சாத்தப்பட்ட சப்தத்துக்கும் இடையே… மைக்ரோ செகண்ட்ஸ் தான் இடைவெளி...
(பகலில் மட்டுமே இயங்கும் அலுவலக அறைக்கு யாருக்கும் தெரியாமல் நான் அங்கு சென்றிருக்கக்கூடாது. விதி வலியது!)
உள்பக்கம் பூட்டி கையில் சாவியுடன்… உள்ளே நான்… அறைக்கு வெளியே என்ன நடக்கிறதென்பதை யூகிப்பதற்குள் …பூட்ஸ் ஒலி…கதவை நெருங்ங்…
யாராக இருக்கும் என சிலிர்த்து நின்ற உரோமக்கால்களின் வேர்களின் வழியே வியர்வை ’இண்ஸ்டண்ட்’ சொட்டுநீர் பாசனம் அமைத்து ஓடியது. என் இதயத்துடிப்பை ஸ்டெதாஸ்கோப் இல்லாமலே உணர முடிந்தது...உள்ளுக்குள் வெடவெடக்க ... சாவித்துவாரத்தின் வழியாக இன்னொரு சாவி நுழைந்து திறக்கும் அந்த சப்த நொடியில்...என் சப்தநாடியும் அதிர்ந்தது உண்மை!
ஒரு வடநாட்டு திருட்டுக்கும்பல் அலுவலகம் புகுந்து கொள்ளை!
புதிதாக வேலைக்குச் சேர்ந்த இரண்டே மாதங்களேயான... இராங்கியம் வாலிபருக்கு கத்திக்குத்து…என மறுநாள்… ஹேண்ட் கம்ப்போஸிங்கில் (நெல்சன் டைப் பவுண்ட்ரி) 10 பாயிண்ட்ஸ்ல அச்சடித்து என் கிராமத்து டீக்கடையில் பேப்பர் படிப்பதுபோல ஒரு இரண்டு செகண்ட் ஸ்லைடு – ’டிஸ்சால்வ்டு டாட்ஸ்’ ட்ரான்ஸ்ஃபர்மேஷன் இமேஜாக வந்துபோனது!
கம்ப்யூட்டர் எட்டிப்பார்க்காத 1986 ல் இப்படி எக்குத்தப்பா மாடிக்கொண்ட்தற்கு ஒரு…‘குருட்டுத்தனமான முட்டாள்தனமும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் காரணம்’
இந்த இடத்துல …ஒரு சின்ன முன்கதை!
நாலாம் தலைமுறையாக இன்றும் தொடரும் குடும்ப நண்பர் திரு திரு.ஆர்.ஆர்.கண்ணன் அவர்கள் என்னை இராங்கியத்திலிருந்து திருச்சிக்கு வழிகாட்டிய நிகழ்வை பின்னர் சொல்கிறேன். செயிண்ட் ஜோசப் எம்.ஏ. ஸ்டுடண்ட் ஆர்டிஸ்ட் திரு. அலாய்சியஸ் சென்னைக்கு டிக்கட் எடுக்க வைத்தார்..
அப்போது திருச்சி டூ சென்னை48 ரூபாய்) கையிருப்பு ரூபாய் 440 ப்ளஸ் சென்னை கனவுகளுடன் தலையை சாய்த்துக்கொள்ள யாருமில்லை..(!) எடமும் இல்லை... யார் தலைக்கும் எட்டாத உயரத்தில் தலையணை போலும் தடிமண் இருக்கையமைப்பு கொண்ட திருவள்ளுவர் பஸ். ...போன் வசதி இல்லாத இறங்குமிடம் பற்றிய தெளிவில்லாத பல மாதிரியான சிந்தனைகளுக்கிடையில். ...இனி என்ன நடக்கும் என உள்ளுக்குள் பதட்டம் இழையோடிய மறக்க இயலாத நாள்.
மாருதிராவ் கேமரா பதிவில் நடிகர் திலகத்தின் முதல் படத்து வசனம் போல...
சென்னை என்னை வாடா xxxx....என்றது. முதலில் சேர்ந்த கம்பேனி அம்பேல்... பின்னர் பேப்பர் விளம்பரம் பார்த்து 500 ரூபாய் சம்பளம் முடிவாகியது. அது கையில் வரும்வரையில் ஏற்கெனவே கையிலுள்ள... 440ம் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணி எண்ணிக் கரைய வேலைக்குச் சேர்ந்த ’பதினாறாம் நாள் காலையில் ஒரு ‘காரியம்’ நடந்தது.....
ஒரு தந்தி வந்ததில், ... பாஸ் குடும்பத்துடன் தோவாலை என்னும் ஊருக்குப் புறப்பட ’நாராயணன் என்னும் என் நாமத்துக்கு’ ரூ 225 க்கு கிராஸ் செய்யப்பட்ட காசோலையுடன் வங்கிக்கணக்கு ஏதுமில்லா நிலையில் நான்!
கையறு நிலைக்கு இதைவிட உதாரணம் கெடைக்காது.

80 களில் ஆள் தெரியாத ஊரில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து..(அதுக்கே ரெண்டு நாளாச்சு) அக்கவுண்ட் ஓப்பன் பண்ண்ண்ணி அதில் 125 மட்டுமே எடுக்க முடிந்தது. ( அதுல மினிமம் பேலன்ஸ் வேற! )
உடனேயே இந்து...தினத்தந்தி எக்ஸ்பிரஸ் வேலைவாய்ப்பு பகுதியை அலச…பூந்தமல்லி நெடுஞ்சாலையில் NAZ International – டிசைனர் தேவை... (walk in interview . அப்டீன்னா என்னன்னே தெரியாத நிலையில்) அந்த புதிய அலுவலகத்திலிருந்த 2.0 ரோட்டரிங் பென் வைத்து என்னோட இரண்டு இழுப்பில் சேலை மடிப்புடன் வந்து விழுந்த பெண்ணின் ஓவியத்துக்கு ரூ.650 மாதச்சம்பளம் என உறுதியானது...
ஈமெயில் …மற்றும் கம்ப்யூட்டர் இல்லாத கால நிலையில்..விளம்பர டிசைனுக்கு .போட்டோ பிரிண்ட் அடிக்கடி தேவை அதிகம்.. நேரத்துக்கு பிரிண்ட் கிடைக்காத காத்திருப்பைத் தவிர்க்க ஒரு என்லார்ஜர் ,புரோமைடு பேப்பர்கள், கெமிக்கல்ஸ் மற்றும் சிவப்பு விளக்குகளுடன் ஒரு டார்க் ரூம்.... அலுவலகத்திலேயே ஒரு பகுதியை தடுத்து செட் செய்தோம். முதல் பிரிண்டாக நாஸ் இண்டர்நேஷனல் உரிமையாளர்களுள் ஒருவரான திரு.சதுருதீன் அவர்களின் ஹோட்டல் புளூ டைமண்ட் லோகோவை வேறு வேறு அளவுகளில் போட்டோ ப்ரிண்ட் போட்டு கிளேஸரில் காய வைத்து காட்டியபோது...பாஸ் சாது, மது இருவரும் கட்டியணைத்து உற்சாகப்படுத்தினார்கள்... நாளைக்கு உனக்கு ஸ்பெஷல்
ட்ரீட்டுன்னு சொல்லிட்டு கெளம்பிட்டாங்க.
நான் அலுவலகத்தைப் பூட்டும்போது பாராட்டு வாங்கித் தந்த அந்த லோகோ ’பிரிண்ட்ஸ்’ யாவும் வெள்ளைபேப்பரா மாறிச் சிரித்தன.

'ஏதோ தப்பு' டான்னு ….குற்ற உணர்வு..மேலிட.. ப்ளஸ்
நாளைக்கு 'ட்ரீட்டு' வேற.மிஸ்ஸாகுமோ..என்ன சொல்வது என்று எனக்கு உள்ளுக்குள் ஷாக்.
மெஸ் சாப்பாடு இரவு 8 மணிக்கே முடிச்சுட்டு ..ஒரே யோசனை. ..வெள்ளையாய் மாறிய பிரிண்டுக்காக. வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களேஆன நிலையில்..(!@$#*)கிடைச்ச வேலை என்னாகுமோன்னு கவலையைவிட ’அதெப்புடி வெள்ளையா மாறும்’ ன்னு டவுட்டை கிளியர் பண்ணிக்க ’கூகிளாண்டவர் அவதரிக்காத கூ.மு. பீரியட் அது! ...எங்கேயோ டைமிங் மிஸ் பண்ணேன்னு சத்தியமா தூக்கம் வரப்போவதில்லை...கையில் ஆபீஸ் டுப்ளிகேட் சாவி இருந்ததால் அந்தக இரவில் அன்அஃபிஷியலா மீண்டும் அலுவலகம் வந்தேன்...உள்பக்கமா பூட்டி சாவியை ஹேங்கரில் வெச்சிட்டு..ஸ்டுடியோ சிவப்பு லைட்டை மட்டும் எரிய விட்டேன்..என்லார்ஜரில் நெகட்டிவ் வை சொருகி.. உள்ளங்கை குவித்து ஒளியை வாங்குமுன் 5 செகண்ட், 10 செகண்ட், 15 செகண்ட்ஸ் 20 செகண்ட்ஸ் என போட்டோ பேப்பரின் பின் பக்கம் எழுதிக்கொண்டேன். அதன்படி ஒளியை விழச்செய்து...டெவலப்பர் ஃபிக்ஸர்…கெமிக்கலில் போட்டு எடுத்த்த்த்த்தேன்..கையெல்லாம் பிசுபிசுப்பான ‘ஹைப்போ’.கரைசலுடன் நிசப்தம்...( எஸ்ஸ்ஸ்… விட்ட எடத்துக்கு வண்ட்ட்டேன்!)
.உள்ளுக்குள் பூட்டிய கதவின் சாவித்துவாரத்தின் வழியே இன்னொரு சாவி நுழைந்து திறக்கப்படும் சப்தம்.. உரோமங்கள் சிலிர்க்க ....வெளியிலிருந்து உள்ளே வரப்போவது யார்? உருட்டுக்கட்டையுடன் திருட்டுக் கும்பலா?....ன்னு நா நெனைச்சு பயந்தா மாதிரி எதுவும்
இல்லை ..வந்தது என் பாஸ்! குடும்பத்துடன் உள்ளே வர ...
ஒரு கிராமத்து நல்லவனுக்கு தேள் கொட்டுனா மாதிரி.! நிலை

படட்ட்த்துடன் நாக்க்கு…த்தெ..தள்ளிது!… வெள்ளையாகிக் கெடந்த பிரிண்டுகளை காட்டி புரியவைத்தபோது …பார்வையிலேயே இந்நேரத்துல இங்கென்ன வேலை என உயர்ந்த ’பாஸ்’ புருவங்கள் கீழிறங்கின. ஹிந்து எக்ஸ்பிரஸ்…க்கு நம்ம சாயங்காலம் அனுப்புற ADVT BROMIDE மெட்டிரியல் இதே மாதிரி கொஞ்ச நேரத்துல வெள்ளையாப் போச்சுன்னா என்னாவும்னு நெனைச்சுப்பார்த்தேன் ...
அதான் பயந்துட்டு நைட்டே எங்க தப்புன்னு சரி பண்ணிடாலாம்னு உங்களுக்கு போன் பண்ணாம வந்துட்டேன்…. மன்னிச்சுடுங்கன்னு… அதோட நாளைக்கு ‘ட்ரீட்’ வேறன்னு சொன்னீங்க…என தைரியமா சொன்னேன்.
விளைவு: அப்போதே எனக்கு மட்டும் 'கட்டிப்பிடி' வைத்தியத்துடன் ... இன்றும் தொடரும் அந்த அன்பும் நட்பும் நம்பிக்கையும்! குறையில்லாமல்! …

….மீண்டும் ..எழுதுவேன்
கருத்துரையிடுக