"பயன் எழுத்து படைப்பாளி" நெல்லை கவிநேசன்
"பயன் எழுத்து படைப்பாளி"
நெல்லை கவிநேசன்
 தமிழ்நாடு பத்திரிக்கை வெளியீட்டாளர் சங்கம் சார்பில் மிகச் சிறந்த தமிழ்ப் படைப்புகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா நாளை 26.1.2020 (SUNDAY) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள  தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் எழுத்தாளர் நெல்லை கவிநேசன் அவர்களுக்கு பயன் எழுத்து படைப்பாளி எனும் விருது வழங்கப்படுகிறது. 3 கருத்துகள்:

Blogger இயக்குவது.