சிவில் சர்வீசஸ் தேர்வு - முதல்நிலைத் தேர்வு - 13

சிவில் சர்வீசஸ் தேர்வு - முதல்நிலைத் தேர்வு
- நெல்லை கவிநேசன்

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் இடம்பெறும் தாள்-1 (Paper–I) தேர்வில் பொதுஅறிவு (General Knowledge) சம்பந்தப்பட்ட கேள்விகள் இடம்பெறுகின்றன. இந்தத் தேர்வில் இடம்பெறும் “இந்தியப் பொருளாதாரம்” (Indian Economy) பற்றி விரிவாகக் காண்போம். 

5. இந்திய பொருளாதாரம் (Indian Economy)

சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுப் பாடத்தில் இடம்பெறும் இந்திய பொருளாதாரம் (Indian Economy), பாடத்தை “பேரியல் பொருளாதாரம்” (Macro Economics) மற்றும் “நுண்ணியல் பொருளாதாரம்” (Micro Economics) என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்த இரண்டு பிரிவுகளும் மிகப் பெரிய பிரிவுகளாக தோன்றினாலும், சில முக்கிய புத்தகங்கள், இந்திய பொருளாதாரத்தை நமக்கு எளிதில் விளக்குகின்றன. இந்திய பொருளாதாரத்தைப்பற்றி தெரிந்துகொள்ளும்போது ஐந்தாண்டு திட்டங்கள், வேளாண்மை, வரிவிதிப்பு, வங்கி, பன்னாட்டு வணிகம் ஆகிய பல தலைப்புகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

பொதுவாக, சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் இந்திய பொருளாதாரம் பற்றி சுமார் 10 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் தவறான விடை எழுதினால், ஒரு தவறான கேள்விக்கு  1/3 அளவில் மதிப்பெண் குறைப்பு (Negative Marks) உள்ளதால் மிக கவனமாகப் பதில் எழுத வேண்டும். 

சிவில் சர்வீசஸ் தேர்வின் முதன்மைத் தேர்வின் பொதுஅறிவுப் பாடத்தில் இந்திய பொருளியல் பாடத்திலிருந்தும் மொத்தம் சுமார் 100 மதிப்பெண்கள்வரை கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது. இந்திய பொருளாதாரம், உலக பொருளாதாரம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றியும் கேள்விகள் இடம்பெறலாம். 
 
இந்தியப் பொருளாதாரம்பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள Economics Times என்ற ஆங்கில இதழையும், Economic Survey என்னும் தொகுப்பு இதழையும் தொடர்ந்து படித்து வருவது நல்லது. Yojana, Kurushetra ஆகிய மாத இதழ்கள் பொருளாதார கட்டுரைகளைத் தாங்கி வருவதால் இந்த இதழ்களும் இந்திய பொருளாதாரம்பற்றி தெரிந்துகொள்ள உதவும். இவைதவிர - Business Standard இதழும் தேர்வு எழுத பெருமளவில் துணை நிற்கும். 

புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களான Dutt and Sundaram, Mishra and Puri, Uma Kapila மற்றும் M.L.Jhingan எழுதிய பொருளாதார நூல்கள் ‘இந்திய பொருளாதாரம்’ பற்றி தெரிந்துகொள்ள உதவும் சிறந்த நூல்கள் ஆகும். 

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் இடம்பெறும் இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) பாடப்பிரிவில் The basic principles of economics – National Income – Various Five Year Plans and their chief objectives – Population – The nature of the Indian economy – Unemployment – Poverty and inequality – Natural and human resources – Agricultural produce, the provisions for irrigation, development of dry and infertile lands – Rural Development – Land Development – Industrial Development – ஆகிய தலைப்பிலான பாடங்கள் உள்ளன. 

மேலும்,  Exchange and Value – Exchange and Financial Development – Banking System – Tax System – Important terms related to economy – Green Revolution – Agricultural Value Policy – Industrial Policy – Industrial Infirmity – Foreign Investment – Stock Exchange – Foreign Trade – Devaluation of Currency – Newer Financial Outlooks – Pre budget Financial Survey – The financial and the rail budget each year ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து கேள்விகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. 

இந்திய பொருளாதாரம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் சில நூல்கள் -  
1.Indian Economic Development – XIIth Std.-(NCERT)
2.Micro & Macro – Economics – XIIth Std. (2vols.)-(NCERT)
3.Indian Economy- Dutt and Sundharam
4.An Evolution of Indian Economy - I.C. Dhingra
5.Economic Survey of India - (Government of India)
6. Indian Economy - Ramesh Singh

கடந்த சில ஆண்டுகளில், சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வின் இந்தியப் பொருளாதாரம் பாடத்தில் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகளைப்பற்றி பார்ப்போம். 

1. India is regarded as a country with “Demographic Dividend”. This is due to: 
(a) Its high population in the age group below 15 years
(b) Its high population in the age group of 15-64 years
(c) Its high population in the age group above 65 years
(d) Its high total population

2. Which of the following organizations brings out the publication known as ‘World Economic Outlook’?
(a) The International Monetary Fund
(b) The United Nations Development Programme
(c) The World Economic Forum
(d) The World Bank

3. What does venture capital mean?
(a) A short-term capital provided to industries
(b) A long-term start-up capital provided to new entrepreneurs
(c) Funds provided to industries at times of incurring losses
(d) Funds provided for replacement and renovation of industries

4. With reference to Union Budget, which of the following is/are covered under Non-Plan Expenditure?
1. Defense -expenditure
2. Interest payments
3. Salaries and pensions
4. Subsidies
Select the correct answer using the code given below.
(a) 1 only                        (b) 2 and 3 only                      (c) 1, 2, 3 and 4                            (d) None

5. The national income of a country for a given period is equal to the: 
(a) total value of goods and services produced by the nationals
(b) sum of total consumption and investment expenditure
(c) sum of personal income of all individuals
(d) money value of final goods and services produced

6. Priority Sector Lending by banks in India constitutes the lending to:
(a) agriculture
(b) micro and small enterprises
(c) weaker sections
(d) All of the above

7. Disguised unemployment generally means
(a) large number of people remain unemployed
(b) alternative employment is not available
(c) marginal productivity of labour is zero
(d) productivity of workers is low

8. Which of the following constitute Capital Account? 
1. Foreign Loans
2. Foreign Direct Investment
3. Private Remittances
4. Portfolio Investment
Select the correct answer using the codes given below.
(a) 1, 2 and 3                   (b) 1, 2 and 4                         (c) 2, 3 and 4                          (d) 1, 3 and 4

9. A “closed economy” is an economy in which
(a) the money supply is fully controlled
(b) deficit financing takes place
(c) only exports take place
(d) neither exports nor imports take place

10.A rapid increase in the rate of inflation is sometimes attributed to the “base effect”. What is “base effect”?
(a) It is the impact of drastic deficiency in supply due to failure of crops
(b) It is the impact of the surge in demand due to rapid economic growth
(c) It is the impact of the price levels of previous year on the calculation of inflation rate
(d)None of the statements (a), (b) and (c) ‘given above is correct in this context

விடைகள்
1. (b)      2. (a)      3. (b)      4. (c)       5. (a)      6. (d)      7.(c)       8.(b)       9.(d)       10.(c)

Post a Comment

புதியது பழையவை

Sports News