உலகம் உங்கள் கையில்- 10 ------நாணயம் நம்பிக்கை க்கு அடிப்படை

 

உலகம் உங்கள் கையில்- 10

(புதிய தொடர்) .

நாணயம் நம்பிக்கை க்கு அடிப்படை


ப.இசக்கி ராஜன் அவர்கள்

முன்னாள் எல்.ஐ.சி துணை மண்டல மேலாளர் 

பாளையங்கோட்டையில் பிறந்த திரு..இசக்கி ராஜன் அவர்கள் ,இளம் வயதிலேயே எழுத்தார்வம் மிக்கவராக திகழ்ந்தார் .அலுவலக மலர்களில் கட்டுரைகள் எழுதினார் ."பாளையங்கோட்டை அனுபவங்கள்" என்ற நூலையும் எழுதியுள்ளார் .1974 ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடங்கிய இவரது அலுவலக பணி ,2013ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

தற்போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து தனது பல படைப்புகளை முகநூல் வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் வெளியிட்டு வருகிறார்

நமது நெல்லை கவிநேசன் டாட் காம் காக 

திரு .ப .இசக்கி ராஜன் அவர்கள் வழங்கும் தன்னம்பிக்கை உரை.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.