பான் கார்டுடன்ஆதார் கார்டு இணைப்பது எப்படி..?

 பான் கார்டுடன்ஆதார் கார்டு

 இணைப்பது  எப்படி..?  


1) முதலில் கீழுள்ள இணைப்பிற்கு சென்று உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்ற விவரத்தினை அறிந்துகொள்ளுங்கள்.


https://t.co/31CR8o6Stm


இணைக்கப்பட்டிருந்தால் இணைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும், இல்லை எனில் கிழே உள்ள இணைப்பில் சென்று இணைக்க வேண்டும்.


2) https://t.co/wqqkmCspni


என்ற இணைப்பிற்கு சென்று உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்து இணைத்துக்கொள்ளலாம்.

                                                            -----------------------------------

 நுகர்வோர் விழிப்புணர்வு பணியில் கோ.கணபதி சுப்பிரமணியன்.

Post a Comment

புதியது பழையவை

Sports News