மதுரையில் திரைப்பட நூல் வெளியீடு

 

மதுரையில் 
திரைப்பட நூல் வெளியீடு

பிரபல எழுத்தாளர் விஜயா கண்ணன் எழுதிய "விடிவு காலம் ", "தொழிலாளர் தோழன்","சிவா சீலா" என்ற மூன்று திரைக்கதைகள் உள்ளநூலை திரை ப்பட நடிகர் பட்டிமன்ற நடுவர் .மதுரை, டாக்டர். ஞானசம்பந்தன் அவர்கள் வெளியிட்டார்கள்.

 அதனை மதுரை, நல்லாசிரியர் ,தமிழ்ச்செம்மல்,புலவர் .டாக்டர் .சங்கரலிங்கனார் பெற்றுக்கொண்டார்.


Post a Comment

புதியது பழையவை

Sports News