லதா மங்கேஷ்கர் புகழஞ்சலி (Tribute to Latha Mangeskar)

 
லதா மங்கேஷ்கர் புகழஞ்சலி
 (Tribute to Latha Mangeskar)


இந்தியாவின் இசைக்குயில் பாடுவதை நிறுத்திக் கொண்டது.

லதா மங்கேஷ்கர் அவர்களைப் பற்றிய அரிய தகவல்களைக் கேளுங்கள்.

இந்தியாவின் நைட்டிங்கேலுக்கு புகழஞ்சலி செலுத்துங்கள்.

 1988ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணாவின் அறிமுக இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் “சத்யா”. இந்த படத்திற்காக மீண்டும் லதா மங்கேஷ்கரை இளையராஜா தமிழுக்காக அழைத்து வந்தார்.
 மறைந்த கவிஞர் வாலியின் வரிகளில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் லதா மங்கேஷ்கர் இணைந்து “வளையோசை” என்ற பாடலை பாடியிருந்தார். லதா மங்கேஷ்கரின் குரல் இந்த பாடலை கேட்பவரை மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டியதுPost a Comment

புதியது பழையவை

Sports News