அஞ்சும் அடக்கு, அடக்கு
அஞ்சும் அடக்கு, அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே
- திருமூலர் திருமந்திரம் .
0 கருத்துகள்