IAS தேர்வுக்கான வழிகாட்டி

புத்தகத்தைப்பற்றி…

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கான குறிப்புகளை உள்ளடக்கிய நூல் நெல்லை கவிநேசன் எழுதிய “ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான வழிகாட்டி” என்னும் நூலாகும். இந்நூலில் சிவில் சர்வீசஸ் தேர்வுமூலம் நிரப்பப்படும் பணியிடங்கள், தேர்வு எழுதுவதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முயற்சிகள், தேர்வுத்திட்டம், முதல்நிலை தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு போன்ற தகவல்களை உள்ளக்கிய சின்னஞ்சிறிய நூல் இது ஆகும்.



விலை: ரூபாய்.20/-


Post a Comment

புதியது பழையவை

Sports News