ஐ.ஏ.எஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்

புத்தகத்தைப்பற்றி…

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.,தேர்வு எழுத விரும்புபவர்கள் எளிதில் வெற்றிபெறும் வகையில் நெல்லை கவிநேசன் “ஐ.ஏ.எஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்” என்னும் நுலை எழுதியுள்ளார். இந்தநூல் சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய தகவல்களையும், அந்தத் தேர்வில் தமிழகத்திலிருந்து வெற்றிபெற்று சாதனை படைத்தவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், கடந்த ஆண்டுகளில் சிவில் சர்வீசஸ் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள், தமிழக பயிற்சி மையங்கள் ஆகியவைப் பற்றிய விரிவான விளக்கங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.  

விலை: ரூபாய். 90/-

Post a Comment

புதியது பழையவை

Sports News