ஐ.ஏ.எஸ் வெற்றி உங்கள் கையில்

புத்தகத்தைப்பற்றி…

புகழ்மிக்க உயிர் துடிப்புள்ள நாளிதழான ‘தினத்தந்தி’ நாளிதழில் சிவில் சர்வீசஸ் தேர்வுகள்பற்றி விரிவாக எழுதப்பட்ட தொடர் கட்டுரையின் ஒரு பகுதி தற்போது “ஐ.ஏ.எஸ்.,வெற்றி உங்கள் கையில்” என்னும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது.

“தினத்தந்தி” வழங்கும் “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சியின்மூலம் கடந்த 17 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சென்று சிவில் சர்வீசஸ் தேர்வுபற்றி உரையாற்ற வாய்ப்புகள் நெல்லை கவிநேசனுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஊட்டி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியின்மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவ - மாணவிகளிடம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.பற்றி உரையாற்ற வாய்ப்பை நெல்லை கவிநேசன் பயன்படுத்திக்கொண்டார். இதனை விளைவாகவே “ஐ.ஏ.எஸ்., வெற்றி உங்கள் கையில்” என்னும் புத்தகம் உருவாகியுள்ளது.


விலை: ரூபாய்.100/-

Post a Comment

புதியது பழையவை

Sports News