வி.ஐ.பி.புகைப்படங்கள்

வி.ஐ.பி.புகைப்படங்கள்

1.1985ல் தேவி வார இதழில் நெல்லை கவிநேசன் எழுதிய கட்டுரையில் திரு.தொல் திருமாவளவன் அவர்களது புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப் பேட்டிக் கட்டுரையையும், தனது புகைப்படத்தையும் பார்த்து மகிழ்ந்து, “முதன்முதலில் என்னை ஊடகத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் நெல்லை கவிநேசன்" என்று நெகிழ்ந்து பாராட்டியபோது.

 2. நெல்லை கவிநேசனின் தந்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திரு.நா.சௌந்தரபாண்டியன் அவர்கள் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களை வரவேற்கும் காட்சி.


 

 


3. நெல்லை கவிநேசனின் தந்தை திரு.நா.சௌந்தரபாண்டியன் அவர்கள் பெயரில் தெட்சணமாற நாடார் சங்கம், வள்ளியூரில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவில் பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் கலந்துகொண்ட காட்சி. நெல்லை கவிநேசன் குடும்பத்தினர் சார்பில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மரியாதை செய்யும் காட்சி.
 


4. நெல்லை கவிநேசன் இல்லத்தில் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள். 

 
5.விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் நெல்லை கவிநேசன் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளும் காட்சி.
 


 
6.மத்திய இணை அமைச்சர் திரு.பொன் இராதாகிருஷ்ணன் அவர்களுடன்.


 9. நெல்லை கவிநேசன் இல்லத்திற்கு வருகைபுரிந்த பிரபல இந்தியா டுடே இதழின் வடிவமைப்புக் கலைஞர் திரு.நானா அவர்கள் குடும்பத்தினர்.

 


10.நெல்லை கவிநேசன் இல்லத்திற்கு வருகைப் புரிந்த ஆஸ்திரேலியாவின் பிரபல வழக்கறிஞரும், எழுத்தாளருமான திருமதி.சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் குடும்பத்தினர்.
 

 

11.திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி சார்பில் நடைபெற்ற கல்வி வேலை வழிகாட்டி பயிலரங்கத்தில் நெல்லை கவிநேசன் எழுதிய “உயர்கல்வி வழிகாட்டி" நூல் வெளியிடப்பட்டது. அருகில் பிரபல ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ்., மற்றும் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை.

 
12.பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் நெல்லை கவிநேசன் அவர்களை பாராட்டி மகிழும் தருணம்.


13.சாகித்திய அகாடமி பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் திரு.பொன்னீலன் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.
 

 


14.நக்கீரன் இதழின் ஆசிரியர் திரு.நக்கீரன் கோபால் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.

 
15.பிரபல எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டி அவர்களுடன் நெல்லை கவிநேசன்.

 


16.பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் மற்றும் தினத்தந்தி அதிபரும், ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின் தலைவருமான திருமிகு.எஸ்.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.
 17.பூஜிதகுரு பால பிரஜாதிபதி அடிகள் மற்றும் ஆன்மிககுரு பொன்காமராஜ், திரு.என்.எஸ்.கணேசன், திரு.அப்பாத்துரை ஆகியோருடன் நெல்லை கவிநேசன்.


  
18. பிரபல திரைப்படக் கவிஞர் பழநிபாரதி, எழுத்தாளர் கவிதாசன் அவர்களுடன் நெல்லை கவிநேசன். 
 
 

 
19. சென்னை குமரன் பதிப்பகம் உரிமையாளர் திரு.எஸ். வைரவன் மற்றும் சர்வோதய இலக்கிய பண்ணை திரு.புருஷோத்தமன் ஆகியோருடன் நெல்லை கவிநேசன்.

 

 20.ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் அவர்கள் தலைமையில் நடந்த கல்லூரி நாள் விழாவில் நெல்லை கவிநேசன்.


  
21.முன்னாள் சென்னை ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் திரு.நீதி ராகவன் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.


 

22.நெல்லை கவிநேசன் எழுதிய நீங்களும் தொழில் தொடங்கலாம் என்னும் புத்தகத்தை பெறும் நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான திரு.நெப்போலியன் அவர்களுடன் நெல்லை கவிநேசன்.

 
23.மதிப்புக்குரிய மாலைமுரசு அதிபர் திருமிகு ஆர். கண்ணன் ஆதித்தன் அவர்களுடன் நெல்லை கவிநேசன். அருகில் பாரதிய ஜனதா தலைவர் திரு கணேஷ்குமார் ஆதித்தன் அவர்கள். (19.2.2019)

 

Post a Comment

புதியது பழையவை

Sports News