வழங்கிய பயிற்சிகள் புகைப்படங்கள் (Workshop / Training)

பயிற்சிகள் வழங்கிய புகைப்படங்கள்
 

1.காஞ்சிபுரம் ஸ்ரீ சந்ரசேகரேந்திர சரஸ்வதி வி~;வ மகாவித்யாலயம் நடத்திய “மேற்படிப்புக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி”யில் நெல்லை கவிநேசன்.


2. கத்தார் கடையநல்லூர் அசோசியே~ன் நடத்திய “வெற்றி படிக்கட்டுகள்” நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.


3. திருச்செந்தூரில் நடைபெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் வெற்றிப் படிகள் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.

4. ஆழியாறு வேதாந்த மகிரி~p அறிவுத் திருக்கோயில் நடத்திய பயிலரங்கில் “Stress Management” என்னும் தலைப்பில் பயிற்சி வழங்கியபோது.5.கடலூர் அரிமா சங்கமும், செயின்ட் ஜோசப் கல்லூரியும் இணைந்து நடத்திய மாணவர் வழிகாட்டும் நிகழ்ச்சியில்


6.நாகர்கோயில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற “Personality Development”  பயிலரங்கில் நெல்லை கவிநேசன்.


7.வல்லநாடு இன்பன்ட் ஜீசஸ் கல்லூரியின் ‘Freshers’ Day’ நிகழ்வின்போது நெல்லை கவிநேசன்.

 


8.சிவந்தி அகாடமி சார்பில் நடைபெற்ற “நீங்களும் கலெக்டர் ஆகலாம்” நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திரு.இறையன்பு, காவல்துறை அதிகாரி திரு.சைலேந்திர பாபு ஆகியோருடன் நெல்லை கவிநேசன்.

 
 


9.கள்ளிக்குளம் தெட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.10. கோபிச்செட்டிப்பாளையம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.
11.சாயர்புரம் போப் கல்லூரியில் “போட்டித்தேர்வுகளை வெற்றிகரமாக எழுதுவது எப்படி?” என்ற தலைப்பில் நடைபெற்ற பயிலரங்கில் நெல்லை கவிநேசன்.

 


12.சிவகாசி மெப்கோ n~லங் பொறியியல் கல்லூர்pயில் நடைபெற்ற ‘INSPIRE CAMP’ல் நெல்லை கவிநேசன்.13.வள்ளியூர், பெட் பொறியியல் கல்லூரியில் பல்நோக்கு சமூக சேவை சங்கங்களின் சார்பில் நடைபெற்ற மாணவர் வழிகாட்டும் நிகழ்வில் நெல்லை கவிநேசன்.


14. திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் “Interview Techniques”  தலைப்பில் நடைபெற்ற பயிலரங்கில் நெல்லை கவிநேசன்.15.திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் நெல்லை கவிநேசன்.16. DTE (TN, P&AN) (Navy) “Annual Leadership Camp” நிகழ்வில்; “Personality Development” என்னும் தலைப்பில் மாணவர் வழிகாட்டும் பயிலரங்கில்நெல்லை கவிநேசன்.
17.தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற ‘INSPIRE CAMP’ நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.


18.சென்னை தொழில் நிறுவன பணியாளர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாமில் நெல்லை கவிநேசன்.19.சௌநா மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டும் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.
19.சௌநா மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டும் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.
21.திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நெல்லை கவிநேசன்.


 

22.லெவிஞ்சிபுரம், கேப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற “Freshers’ Day”நிகழ்வில் நெல்லை கவிநேசன்.


 


23.திருநெல்வேலி Sethu School of Banking நிறுவனம் சார்பில் நடைபெற்ற “Mock Interview” நிகழ்வில் நெல்லை கவிநேசன்.24.மயிலாடுதுறை பொறியியல் கல்லூரியின் சார்பில் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற “Guru - An Introspection” என்னும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.25. NCC DTE (TN, P&AN) (Army) “Annual Leadership Camp” நிகழ்வில் “Goal Setting”என்னும் தலைப்பில் மாணவர் வழிகாட்டும் பயிலரங்கில் நெல்லை கவிநேசன்.


Post a Comment

புதியது பழையவை

Sports News